top of page
Search

ஜெய் சாய்ராம்



அன்பெனும் மந்திரம்

நீ தந்த எந்திரம்

அது ஒன்றே

என்றும் நிரந்தரம்….. பாபா….

அது ஒன்றே

என்றும் நிரந்தரம்….. பாபா…….. (அன்பெனும்)

ஷீரடி வந்தேன்…

பேரழில் கண்டேன்…

சித்தம் தெளிந்தேன்…

சிந்தனை மறந்தேன்…. பாபா…..

சித்தம் தெளிந்தேன்…

சிந்தனை மறந்தேன்…. பாபா….. (அன்பெனும்)

உன்னை நான் கண்டேன்

உன்னருள் பெற்றேன்…

உள்ளத்தால் நானும்..

உண்மையை உணர்ந்தேன்…. பாபா….

உள்ளத்தால் நானும்..

உண்மையை உணர்ந்தேன்…. பாபா (அன்பெனும்)

NRS

 
 
 

Recent Posts

See All
சாய் ராம்

சின்னஞ்சிறு சிறுவனாக… கந்தலாடை நீ… உடுத்தி…. சீரடி வீதியிலே… சுற்றி சுற்றி நீ… திரிந்தாய்…… (2) உன்னுடைய கருணைதனை அளந்திட முடியாது…....

 
 
 
விழி திற பாபா

விழி திறப்பாய்….. பா…பா….. விழி திறப்பாய்….. பா…பா….. நின் விழி திறப்பாய்…. பாபா… (2) என் விழி திரை விலகி விழித்தெரிய ….நீயும்…. விழி...

 
 
 
பாபா எங்கே நீ

என்ன சொல்லி அழைத்தாலும் இன்னும் நீ வரவில்லை… என்ன சொல்லி அழைத்தாலும் இன்னும் நீ வரவில்லை… என்ன சொல்லி அழைத்தாலும் இன்னும் நீ வரவில்லை…...

 
 
 

Comments


I Sometimes Send Newsletters

Thanks for submitting!

© 2023 by Sofia Franco. Proudly created with Wix.com.

bottom of page