பாபா எங்கே நீ
- nrsmanian123
- May 27, 2020
- 1 min read
என்ன சொல்லி அழைத்தாலும் இன்னும் நீ வரவில்லை…

இன்னும் என்ன கோபம் அப்பா…. பாபா….

தாயை நான் மதித்ததில்லை…… தந்தை சொல் கேட்டதில்லை….

உற்றதுணை யாருமில்லை… உயிர் நண்பண் கூடயில்லை…..

அன்னதானம் செய்ய இங்கு ஆயிரம் பேர்களுன்டு……..

அன்புடனே தரிசிக்கும் கூட்டத்தில் நானுமுண்டு…..

இக்கணத்தில்… நீ நினைத்தால்….. பாபா….. பாபா…..

இக்கணத்தில்… நீ நினைத்தால்….. என் பாபம் தீருமப்பா….
மறு ஜென்மம் ஏதுமில்லை……
முந்தைவினை தொலையுமப்பா….. பாபா….

NRS
Comments