விழி திற பாபா
- nrsmanian123
- May 27, 2020
- 1 min read
விழி திறப்பாய்….. பா…பா…..
விழி திறப்பாய்….. பா…பா…..
நின் விழி திறப்பாய்…. பாபா… (2)
என் விழி திரை விலகி
விழித்தெரிய ….நீயும்….
விழி திறப்பாய் …. பாபா…… (2) …. (விழி திறப்பாய்)
அகக் கண்ணால் கண்டேன் ; நின் திரு வதனம்……..
புறக் கண்ணால் உனைக் காண வழி வரனும்…… பாபா….
உன் அருள் வரனும்….. பாபா….. உன் அருள் வரனும்…..
வழி தருவாயே….பாபா……. நீ
வழி தருவாயே….பாபா…
என் விழி தருவாயே …. .பாபா…
ஒளி தருவாயே…நீயே…
என் வாழ்வில் என்றும்….
ஒளி தருவாயே… பாபா… (2)… (விழி திறப்பாய்)
NRS
Comments